க.எண்: 2022090433
நாள்: 28.09.2022
அறிவிப்பு:
ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
| ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
| தலைவர் | சு.வேலாயுதம் | 13482671650 |
| துணைத் தலைவர் | சு.முருகையன் | 13482320098 |
| துணைத் தலைவர் | மா.செந்தில்குமார் | 67133983922 |
| செயலாளர் | கோ.ஏகநாதன் | 13482669158 |
| இணைச் செயலாளர் | செ.ராமன் | 17700057002 |
| துணைச் செயலாளர் | ஆ.டேவிட் பவுல்ராஜ் | 13370747699 |
| பொருளாளர் | க.இளம்பருதி | 13482959156 |
| செய்தித் தொடர்பாளர் | அ.உத்திராபதி | 12328935408 |
| இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | சு.தமிழரசன் | 13370069681 |
| இணைச் செயலாளர் | சு.மாவீரன் | 13370898787 |
| துணைச் செயலாளர் | கு.அரவிந்தன் | 18193916044 |
| மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | சு.கலைச்செல்வி | 13068405992 |
| இணைச் செயலாளர் | ப.ராதிகா | 13370249327 |
| துணைச் செயலாளர் | ஏ.வினோதினி | 17173234831 |
| வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | க.சரவணன் | 13482523881 |
| இணைச் செயலாளர் | செ.கோவிந்தசாமி | 13482251193 |
| துணைச் செயலாளர் | ம.சண்முகம் | 13299528032 |
| தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | சி.சரவணன் | 14571108215 |
| இணைச் செயலாளர் | ஜா.சத்யராஜ் | 13370221062 |
| ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
| தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | ம.மார்ட்டின் ஹென்றி | 16332147428 |
| இணைச் செயலாளர் | ரெ.பிரகாஷ் | 12863916955 |
| துணைச் செயலாளர் | து.சதீஷ் | 12795367579 |
| மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | சே.குணசீலன் | 14124165267 |
| இணைச் செயலாளர் | ஆ.அற்புதரூபன் | 16795646668 |
| துணைச் செயலாளர் | கு.விஜய் | 14708761851 |
| உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | மா.கங்கா | 15585208862 |
| இணைச் செயலாளர் | ரெ.முருகேசன் | 13698776254 |
| துணைச் செயலாளர் | மு.சதீஷ்குமார் | 13482657189 |
| தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | ம.வீரமணி | 13482758037 |
| இணைச் செயலாளர் | கு.நீதிக்குமரன் | 18036850391 |
| துணைச் செயலாளர் | அ.நஷீம் பாஷா | 17813760621 |
| சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | ச.கண்ணன் | 13482012289 |
| இணைச் செயலாளர் | ர.விஜயமுருகன் | 11240222916 |
| துணைச் செயலாளர் | சி.அமிர்தராஜ் | 13370850576 |
| கையூட்டு–ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | வி.தனபால் | 05336835574 |
| இணைச் செயலாளர் | அ.லோகநாதன் | 12184659831 |
| துணைச் செயலாளர் | ரா.பாக்கியராஜ் | 18236982574 |
| ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
| குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | ம.ரமேஷ் | 12977424444 |
| இணைச் செயலாளர் | மு.ஆரோக்கியரேசிஸ் | 17753899844 |
| துணைச் செயலாளர் | கோ.வரதராஜன் | 16563649436 |
| விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | மு.தினேஷ் | 14194760790 |
| இணைச் செயலாளர் | பா.தினேஷ்குமார் | 13258983872 |
| துணைச் செயலாளர் | செ.புகழேந்தி | 11082903957 |
| வீரக்கலைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
| செயலாளர் | இரா.இராஜேந்திரன் | 13482414096 |
| இணைச் செயலாளர் | ஜெ.தினகரன் | 13482172572 |
| துணைச் செயலாளர் | ம.கஜேந்திரன் | 18882053588 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



