முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிந்து நீக்கம்

115

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிந்து நீக்கம் | க.எண்: 2019050082

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியைச் சேர்ந்த ஆதி.குமாரவேல் 13170178726), க.மோகன்ராஜ் (13895985392), மு.அபினாஸ்குமார் (13474295460) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்கள்.
எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவர்களோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

– நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

Exit mobile version