தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020063

185

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020063 | நாள்: 26.03.2019

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ.குமார் (எ) குகன்குமார் (13577411686) அவர்கள், வகித்து வந்த தஞ்சை மண்டலச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்