முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு: அக். 03, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

66

அறிவிப்பு: அக். 03, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

சிலம்புச்செல்வர்! ‘பெருந்தமிழர்’ நமது ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-10-2018 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, பாண்டி பஜார், தியாகராய சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Exit mobile version