முகப்பு கட்சி செய்திகள்

எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு-மலர்வணக்க நிகழ்வு

37
நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் 19.10.18 அன்று  காலை 9.30 மணிக்கு எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு 14 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Exit mobile version