முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

திருச்சி மேற்கு மாவட்ட தொகுதிகளின் கலந்தாய்வு கூட்டம்

48

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி மேற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 27.08.2023 – ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

Exit mobile version