ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் சீமான் தொடர்முழக்கப் போராட்டம்

231

புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம் இன்று 27-02-2017 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை புதுக்கோட்டை மாவட்டம். நெடுவாசல் கிழக்கு கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழற் பாதுகாப்பு பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், நெடுவாசல் பொதுமக்கள், பல்வேறு தரப்பு போராட்டக்காரர்கள் திரண்டு விவசாய நிலங்களை மீட்கவும், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இறுதியாக சீமான் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து மக்கள்விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து எழுச்சியுரையாற்றினார்.
27-02-2017 நெடுவாசல் - சீமான் கண்டனவுரை | Neduvasal HydroCarbonProject - Seeman Speech at Protest
27-02-2017 Seeman Pressmeet during Neduvasal Protest against HydroCarbonProject & Methane Project
Why Govt Reluctant to solve for People's Problems? | Seeman, NTK Leader | Thanthi TV
Hydrocarbon Project will severely affect Agriculture | Seeman, NTK Leader | Thanthi TV
தமிழக மக்களின் எதிர்காலத்தைப் பற்றி மத்திய அரசு சிந்திக்கவில்லை : சீமான்
Seeman's Press Meet at Neduvasal Protest against Hydrocarbon Project
Seeman Speaks on the Impacts of Hydrocarbon Project in Tamil Nadu
NTK Seeman Speaks on Protest against Neduvasal Hydrocarbon Project