முகப்பு தலைமைச் செய்திகள்

முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மேட்டுப்பாளையம் 04-02-2017

424

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மேட்டுப்பாளையம் 04-02-2017
==========================
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை நடத்துகிற வீரவணக்கப் பொதுக்கூட்டம் நாளை 04-02-2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ளது.

தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

அதுசமயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் கண்டிப்பாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version