04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான்

82

04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான்

நீ சூரியனாகக் கூட வேண்டாம்…
தீபம் ஏற்ற உதவும் ஒரு தீக்குச்சியாக இரு போதும்!

நீ மழையாகக் கூட வேண்டாம்…
தாகம் தணிக்கும் வகையில் ஒரு குவளைத் தண்ணீராக இரு போதும்!

நீ மகானாகக் கூட வேண்டாம்…
மற்றவர் கஸ்டத்திற்கு உதவுவதில் மனிதனாக இரு போதும்!

04.07.2016 தினம் ஒரு செய்தி - சீமான் | செய்தி: 26 | Naam Tamilar Seeman's Daily Quotes