முகப்பு கட்சி செய்திகள்

தலைமை அலுவலக அறிவிப்பு

41

திருச்சியில் நடக்கவிருக்கிற இன எழுச்சி மாநாட்டிற்கான நன்கொடை பற்றுச்சீட்டு சென்னை, தலைமை அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு மாவட்டங்களும் விநியோகிக்கப்படவுள்ளது. மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமை அலுவலகத்தைத் பின்வரும் எண்ணுக்கு தொடர்புகொண்டு தங்கள் மாவட்டத்திற்கான பற்றச்சீட்டைப் பெற்று கொள்ளவும்.

-செந்தில்,
தலைமை அலுவலகம்
பேச:9600 709 263

Exit mobile version