முகப்பு கட்சி செய்திகள்

சீமான் – பேரறிவாளன் சந்திப்பு

262

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தன் துணைவியார் கயல்விழியுடன் வேலூர் சிறைக்கு நேற்று (27 09 2013) வியாழக்கிழமை சென்றுள்ளார். சீமான், சிறைச்சாலையில்  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தனர். சிறை வாயிலில் திரண்டு இருந்த நாம் தமிழர் கட்சியினர் சீமான்-கயல்விழியை உற்சாகத்துடன் வரவேற்றனர்

Exit mobile version