சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு
ஜன 29, 2021 இரண்டாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6.30 மணி...
சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
ஜனவரி 29, 2021 மாலை 6.30 மணியளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து தமிழினத்திற்காக தன் உடலை தீக்கிரையாக்கிய வீரத்தமிழ் மகன் அண்ணன் கு.முத்துக்குமார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் வீரவணக்கம்...
சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
ஜன 30, 2021 மூன்றாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6.30 மணி...
சாத்தூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பாண்டி அவர்கள் தலைமையில் இருந்து அறிவிக்கபட்டதை தொடர்ந்து தேர்தல் களப்பணி என்னென்ன திட்டமிடல் செய்ய வேண்டும் என்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஏழாயிரம்பண்ணையில் வைத்து நடைபெற்றது.
திருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சுழி சட்டன்ற தொகுதியில் 28.01.2021 அன்று தைப்பூச திரு விழாவில் முப்பாட்டன் முருகனை வணங்கி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தாய் தமிழ் உறவுகளுடான தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி தொகுதி – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் 24.01.2021 விசுவநத்தம் பகுதியில் உள்ள 8 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் புதிதாய் இணைந்தனர். +91 79040 13811.
சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
மொழிப் போரில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக போராடி தன் உயிரை தீக்கிரையாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜனவரி 25, 2021 மாலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் நாம்...
தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021010046
நாள்: 26.01.2021
தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியைச் சேர்ந்த மூ. மாரியப்பன் (24507765861) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்...
தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021010034(அ)
நாள்: 25.01.2021
தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் தொகுதிகள்)
தலைவர்
-
கா.சிவக்குமார்
-
24506395532
செயலாளர்
-
த.பாபு
-
24507761035
பொருளாளர்
-
ச.அருன்பிரசாத்
-
24510605368
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
சிவகாசி தொகுதி – வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஜன. 23, 2021 அன்று மதுரை மேலூர் சாலையில் அமைந்திருக்கும் ஆர். கே. திருமண மண்டத்தில் நடத்தப்பட்டது. அதில் சிவகாசி தொகுதி வேட்பாளராக சுற்றுசூழல்...


