விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

செஞ்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் வட்டம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள தேவந்தவாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோடிப்பட்டு கிராமத்தில்  சிறப்பாக புலிக்கொடி ஏற்றம் நடைபெற்றது.புலிக்கொடி ஏற்றம் நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும்...

விழுப்புரம் தொகுதி- மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை திருவிழா

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது... 25க்கும் மேற்பட்ட நபர்கள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.

விழுப்புரம் தொகுதி- கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.  

விழுப்புரம் தொகுதி- புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவேந்தல்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 64 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஐயா அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் இதில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை...

விக்கிரவாண்டி தொகுதி-ரத்ததான முகாம் நிகழ்வு

தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வாக விக்கிரவாண்டி தொகுதியில் குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த ரத்ததான முகாம் 03.12.2020 நடைபெற்றதுதொகுதி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.

விக்கிரவாண்டி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

விக்கிரவாண்டி தொகுதி மாவீரர் நாளை முன்னிட்டு 27.11.2020 அன்று அய்யூர்அகரம், ஆவுடையார்பட்டு, ஆர் சி மேலகொந்தை மற்றும் வி சாலை ஆகிய கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள்...

செஞ்சி தொகுதி – வேட்பாளர் அறிமுக சுவரொட்டிகள்

செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் அ.பு.சுகுமார் அவர்களை அறிமுகப் படுத்தும் சுவரொட்டிகள் தொடர்ந்து ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு...

விழுப்புரம் தொகுதி- பேரிடர் மீட்பு பணியில்

26/11/2020, அன்று நிகர் புயல் காரணமாக விழுப்புரம் பகுதியில் சேதமடைந்த பகுதிகளை விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்புக் பாசறை சார்பாக மரங்களையும் தண்ணீரையும் அகற்றும் பணியில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம்...

செஞ்சி தொகுதி – மாவீரர்நாள் நிகழ்வு

செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடந்தது. இதில் நிர்வாகிகள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...

விழுப்புரம் தொகுதி- மரக்கன்று நடுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல்

08/11/2020, அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாண்டியன் நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் தொகுதி...
Exit mobile version