முகப்பு கட்சி செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

94

விக்கிரவாண்டி தொகுதி மாவீரர் நாளை முன்னிட்டு 27.11.2020 அன்று அய்யூர்அகரம், ஆவுடையார்பட்டு, ஆர் சி மேலகொந்தை மற்றும் வி சாலை ஆகிய கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது,
இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Exit mobile version