செஞ்சி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்
செஞ்சி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு
மைலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
*ஆரணி பாராளுமன்றம், மைலம் தொகுதி கலந்தாய்வு*
வருகின்ற (12-03-2022) சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு தீவனூர் கட்சி அலுவலகதில் கலந்தாய்வு, புதியதாக பொறுப்புயேற்றியுள்ள மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம்...
மயிலம் சட்டமன்றத் தொகுதி மரம் நடும் நிகழ்வு
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 27/02/2022 அன்று மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.
*ரா.ஆனந்தகுமார்* *விழுப்புரம் வடக்கு* *மாவட்ட...
மயிலம் தொகுதி மரம் நடும் நிகழ்வு
மயிலம் தொகுதி தீவனூர் அடுத்த சாலை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது. கட்சி நிர்வாகிகள் நாளைய வாக்காளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
+917550304182
மயிலம் சட்டமன்றத் தொகுதி மரம் நடும் நிகழ்வு
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மயிலம் தொகுதி தீவனூர்* *அடுத்த* *சாலை* *ஊராட்சியில்* மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது
செஞ்சி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதியில் மாத கலந்தாய்வு கூட்டம்
விக்கிரவாண்டி தொகுதியில் மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டு தொகுதியை வலுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
விழுப்புரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு
விழுப்புரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு
விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக *02-01-2022 அன்று காலை 10 மணிக்கு தந்தை பெரியார் நகர் பகுதியில் 15 மரக்கன்றுகள் நடப்பட்டது.
முன்னெடுப்பு
சரவணன்
சுற்றுசூழல்...
விக்கிரவாண்டி தொகுதி கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம்
விக்கிரவாண்டி தொகுதியில் 19 12 2021 அன்று ஒன்றிய மற்றும் கிளை கட்டமைப்புக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு நமது உறவுகளிடம் மரக்கன்றுகள் வழங்கி கலந்தாய்வு செய்யப்பட்டது இதில் நரசிங்கனூர், உலகலாம்பூண்டி, ஓரத்தூர், பாப்பனப்பட்டு, வி...
