விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

செஞ்சி தொகுதி தெருமுனைக் கூட்டம்.

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியம் வளத்தியில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், திரு.பேச்சிமுத்து...

செஞ்சி தொகுதி தாயனூரில் புலிக்கொடியேற்றம்.

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம் தாயனூரில் புலிக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர்,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,திரு.பேச்சிமுத்து (தமிழ்) வழக்கறிஞர் விழுப்புரம்...

செஞ்சி தொகுதி தேவதானம்பேட்டை மரக்கன்றுகள் நடும் விழா.

செஞ்சி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவதானம் பேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல்...

விக்கிரவாண்டி தொகுதி மாத கலந்தாய்வு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக  மாத கலந்தாய்வு நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர் நியமனம். தொகுதி கட்டமைப்பு கிளை கட்டமைப்பு போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ம.ராஜா தகவல்...

செஞ்சி தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் தாழங்குணம் ஊராட்சி பள்ளி வளாகத்தில்  மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், முன்னெடுப்பில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் சிறப்பாக நடப்பட்டது. செய்தி வெளியீடு; தே அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி – நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு

செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  தேவதானம் பேட்டை கிராமத்தில்      நாம் நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

செஞ்சி சட்டமன்ற தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அத்தியூர் கிராமத்தில் சுந்தரமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பு.சுகுமார் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக...

செஞ்சி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

செஞ்சி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு  

மைலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

*ஆரணி பாராளுமன்றம், மைலம் தொகுதி கலந்தாய்வு* வருகின்ற (12-03-2022) சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு தீவனூர் கட்சி அலுவலகதில் கலந்தாய்வு, புதியதாக பொறுப்புயேற்றியுள்ள மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம்...

மயிலம் சட்டமன்றத் தொகுதி மரம் நடும் நிகழ்வு

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம்  பட்டணம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 27/02/2022 அன்று மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. *ரா.ஆனந்தகுமார்* *விழுப்புரம் வடக்கு* *மாவட்ட...
Exit mobile version