செஞ்சி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

செஞ்சி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு  

செஞ்சி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

செஞ்சி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

செஞ்சி சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தடாகம் கிராமத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு ஆ.பு.சுகுமாரன் அவர்களின் தலைமையில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள்...

செஞ்சி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

செஞ்சி சட்டமன்ற தொகுதி தடாகம் கிராமத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பூ.சுகுமாரன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்வு அன்று 05-12-2021 நடைபெற்றது.

செஞ்சி தொகுதி தியாகச்சுடர் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு.

செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தில் தமிழீழ அகிம்சை போராளி தியாகச்சுடர் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் உறவுகளால் தீபச் சுடர் ஏற்றி நினைவுகூரப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி விதைப்பந்து விதைத்தல்.

செஞ்சி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் அத்தியூர் ஊராட்சி சார்ந்த நீர் நிலைகளில் இன்று நூறு விதைப்பந்துகள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் தூவி விதைக்கப்பட்டது. செய்திக் குறிப்பு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி எரிபொருள் விலை உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் டீசல் எரிவாயு உருளை மீதான வரியை ரத்து செய்யவும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் செஞ்சி நாம் தமிழர் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பாக செஞ்சி இந்தியன்...

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி கிழக்கு ஒன்றியம் கணக்கன்குப்பம் ஊராட்சியை சேர்ந்த புங்கன்காடு கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் எதப்பட்டு ஊராட்சி பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.