திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

பனை விதை நடும் திருவிழா – திருவண்ணாமலை தொகுதி

5/9/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட காட்டாம்பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளையில் புதிதாக தூர் வாரப்பட்ட குளம் அருகில் 200 பனை விதைக்கப்பட்டன.

மரக்கன்றுகள் நடும் விழா – திருவண்ணாமலை தொகுதி

6/9 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டராதாபுரம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

கொடியேற்றும் விழா மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருவண்ணாமலை தொகுதி

07/09/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட மலப்பாபாடி ஊராட்சியில்புதியதாக கொடி ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பனை விதை நடும் நிகழ்வு- ஆரணி தொகுதி

06.09.2020 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் மேற்குஆரணி ஒன்றியம் மேற்கு, கீழ்நகர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 350 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது, 

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – வந்தவாசி – செய்யாறு தொகுதி

6.9.2020 அன்று திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் செய்யாறு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

பனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

05.09.2020 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி ஒன்றியம் தெற்கு, மெய்யூர் ஊராட்சி, கருநாகப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் 1700 பனைவிதைகள் நடப்பட்டது, 

பனைவிதைகள் நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி ஒன்றியம், கல்லேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஏரியில் நாம்தமிழர்கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது. 

கொடி ஏற்றுதல் மற்றும் மரம் நடுதல் முதியவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி,திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக தண்டரை கிராமத்தில் 24/08/2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடி  ஏற்றுதல் மற்றும் மரம் நடுதல் முதியவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்...

நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ்த்தேசிய போராளி ஐயா தமிழரசன், மருத்துவர் அனிதா மற்றும் பாட்டன் பூலித்தேவன் மூவருக்கும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. 

பனை விதை நடும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

1/09/2020 அன்று பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா நினைவு நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றியம் மெய்யூர் கிளையில் 200 பனை விதைகள் மற்றும்மாணவர் சார்பாக நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.
Exit mobile version