சங்கரன்கோவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவேந்தல்
சங்கரன்கோவில் அருகே வீரியிருபு கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவை போற்றும் விதமாக நாம்தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்க அஞ்சலி செலுத்தபட்டது.
தலைமை:
ஆ கோ தங்கவலே் - நெல்லை வடக்கு...
நம் பாட்டன் தமிழ் மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம்...
நம் பாட்டன் தமிழ் மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக சங்கரன் கோவில் வட்டம் , வீரீயிருப்பு பகுதியில் 22/10/2014 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நெல்லையில் கொட்டும் மழையில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.
நெல்லையில் கொட்டும் மழையில் 18-10-14 அன்று தெருமுனைக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை மாநிலச்செயலாளர் மதிவாணன் எழுச்சி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மழைபெய்த போதும் திரளான மக்கள் பங்கெடுத்தனர்.
நெல்லை – சுரண்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு மற்றும் பொது கூட்டம்.
25.1.14 அன்று சுரண்டையில், திரு.நெல்லை. சிவக்குமார் அவர்களின் தலைமையில், அண்ணன்.செந்தமிழன். சீமான் அவர்களின் எழுச்சியுரையுடன் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு மற்றும் பொது கூட்டம்.
நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக புன்னைவனத்தில் நடைபெற்ற மாவீரர் முத்து குமாரின் அவர்களின் நினைவேந்தல்.
நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக புன்னைவனத்தில் நடைபெற்ற மாவீரர் முத்து குமாரின் அவர்களின் நினைவேந்தல்.
தலைமை: திரு. பசும்பொன் அவர்கள் (மாவட்ட கலை, இலக்கிய பண்பாட்டு பாசறை)
முன்னிலை : அ.கோ.தங்கவேல் (புன்னைவன ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்)
கலந்து...
சங்கரன் கோவிலில் தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருந்துவ முகாம், குருதிகொடை மற்றும் பொதுக்கூட்டம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும், தேசிய மாவீரர் நாளை முன்னிட்டும் நாம் தமிழர் கட்சியின், திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் சார்பில் சங்கரன் கோவில் நகரில் தமிழ் தேசிய...
ஆலங்குளம் திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்ற...
ஆலங்குளம் திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கையில் நடைபெறும் பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்ற அஞ்சல் அலுவலக முற்றுகை போராட்டம்.
சிவகிரியில் கொட்டும் மழையில் நடந்த பட்டினிபோராட்டம்.
இலங்கையில் நடைபெரும் பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பட்டினிபோராட்டம் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடந்தது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்
திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் (7.11.13) போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. போராட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். தாண்டாவாளத்தில் இறங்க கூடாது என்று சங்கரன் கோவில்...
திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்
திருவள்ளுவர் ஆண்டு 2044, துலை மாதம் 11ம் திகதி (27.10.13) ஞாயிற்றுக்கிழமை.
திருநெல்வேலி மாவட்டம், மேலநீலீதநல்லூர் ஒன்றியம், குருக்கள்பட்டி கிராம நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொது கூட்டம் மாலை 6...








