அம்பாசமுத்திரம் – விக்கிரமசிங்கபுரம் நகரத்தில் மூன்றாம் கட்ட கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட விக்கிரமசிங்கபுரம் நகரத்தில் ஞாயிற்று கிழமை (11/09/2020) அன்று மூன்றாம் கட்டமாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அம்பாசமுத்திரம் – பனை விதைகள் நடுதல்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் ஞாயிற்று கிழமை (11.10.2020) அன்று வைராவிக்குளம் செல்லும் பாதையில் உள்ள குளக்கரையில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
பாளையங்கோட்டை – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
ஞாயிற்றுகிழமை 11/10/2020 அன்று பாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமானது நடைபெற்றது.
சங்கரன்கோவில் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
4/10/2020 அன்று ஞாயிறு அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தளவாய்புரம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
பாளையங்கோட்டை தொகுதி
10/10/2020 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.இதில் வருகிற சட்டமன்ற தேர்தல் 2021 பாளையங்கோட்டை தொகுதியில் முன்னெடுக்க வேண்டிய வியூகம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
திருக்குறுங்குடி பேரூராட்சி – கொடிகம்பம் ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி திருக்குறுங்குடி பேரூராட்சி கைகாட்டியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி பகுதியில் ஏற்றப்பட்டது.
இராணிப்பேட்டை தொகுதி – வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக ஊராட்சி திருவள்ளுவர் நகர் (10 வது வார்டு) பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
...
அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஆலடியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
நாங்குநேரி – கர்மவீரர் காமராசரின் வீர வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி 02/10/20 அன்று வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசரின் நினைவுநாளை முன்னிட்டு பரப்பாடி தொகுதி அலுவலகத்தில், திருவுருவ படத்துக்கு, மற்றும் பரப்பாடியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் திருவுருவ...
நாங்குநேரி – தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நாங்குநேரி கிழக்கு ஒன்றிய சார்பாக காரியாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
