திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் சார்பாக (14.04.2022) மாலை 04:00 மணிமுதல் இரவு 7.30 மணிவரை விலைவாசி உயர்வு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்தியப் பேருந்து நிறுத்தம்...
திருச்சி மேற்கு தொகுதி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கல்
(15.04.2022) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை *அருள்மிகு வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை* முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதி சார்பாக நீர் மோர் மற்றும் எலுமிச்சை சாறு...
திருச்சி கிழக்குத்தொகுதி கொடியேற்றம் மற்றும் அன்னதானம் நிகழ்வு.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம் பகுதியான காந்தி நகரிலும்,கேகே நகரிலும் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற புலிக் கொடி ஏற்றும் நிகழ்வம்.அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்து...
முசிறி சட்டமன்ற தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்
திருச்சியில் மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர்.
இந்த...
மணச்சநல்லூர் தொகுதி நீர் மோர் பந்தல்
அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறது 🚩🚩.☀இடம் சமயபுரம் நான்கு வழிச்சாலை . வெங்கங்குடி வழி.✨நாளை காலைஞாயிற்று கிழமை ⭐17/4/2022 காலை 9மணி🌟
🔥நிகழ்வு ஏற்பாடு 🔥மணச்சநல்லூர் 🚩கிழக்கு ஒன்றிய செயலாளர்...
திருச்சி மாநகர் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
14.04.22 திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக முன்னெடுத்த பெட்ரோல், டீசல், வீட்டு எரிவாயு சிலிண்டர் உட்பட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கெதிரான தொடர் பாலியல் குற்றங்களை கண்டித்தும்,நாட்டில் அதிகரிக்க காரணமான ஒன்றிய,மாநில...
திருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம் பகுதியான காந்தி நகரிலும்,கேகே நகரிலும் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும்.அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்து...
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி மற்றும் துறையூர் ஆகிய நான்கு தொகுதி தொகுதிகளுக்கு கலந்தாய்வு கூட்டம் மண்ணச்சல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும்,...
முசிறி சட்டமன்ற தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக வருகின்ற தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முசிறி சட்டமன்ற மன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தொட்டியம் பேருந்து நிலைய வளாகத்தில் ...
முசிறி சட்டமன்றத் தொகுதி தும்பலம் புலிக்கொடி ஏற்றுதல்
நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக தும்பலம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
