முகப்பு கட்சி செய்திகள்

திருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

79

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம் பகுதியான காந்தி நகரிலும்,கேகே நகரிலும் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும்.அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்து விளங்கும் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் மதியம் 12 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்திய மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

 

Exit mobile version