திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற விழா
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் தமிழ் பெரும்பாட்டன்கள் மாவீரன் சுந்தரலிங்கனார், மாவீரன் தீரன் சின்னமலை ஆகியோரின் பிறந்தநாளில் 17.04.2022 ஞாயிற்று கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 5...
மண்ணச்சநல்லூர் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 17-04-2022 அன்று வெங்கங்குடி யில்-சமயபுரம் கோவிலுக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் மற்றும் நீர் மோர் பானகம் நுங்கு இளநீர் தர்பூசணி போன்றவைகள் வழங்கப்பட்டது.
திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கொடியேற்றம்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 18வது வட்டம் கருவாட்டுப்பேடடை பகுதியில் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல்.மதியம் 01:00 மணி வரை மகளிர் பாசறை முன்னெடுத்து நடத்திய உறுப்பினர் சேர்கை...
திருச்சி கிழக்குத்தொகுதியினர் மாவட்ட ஆட்சியரிம் கோரிக்கை மனு வழங்குதல்.
25.04.2022.திங்கள்கிழமை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் 61வது வட்டத்தில் உள்ள ஜே கே நகரின் பூங்காக்களை பராமரித்து தர வேண்டியும்,12வது வட்டத்தில் உள்ள குப்பை, பொதுக் கழிப்பிட பிரச்சனைகளை சரி செய்து தர...
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல மனு
காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்
1.வார்டு 27ல் உள்ள உழவர் சந்தையில் கடந்த ஒரு மாத காலமாக மின்வெட்டு மற்றும் கழிவறை இல்லாத காரணத்தால்
2.வார்டு 8ல் உள்ள நியாயவிலை அங்காடியில் பொதுமக்களிடம்...
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டு இடங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது. ஆழ்வார்தோப்பு நிகழ்வானது அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கலந்துகொண்டு அனைத்து உறவுகளுக்கும் மேற்கு தொகுதியின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருவரங்கம் தொகுதி...
முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தின் சிட்டிலறை கிராமத்தில் நமது தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் மற்றும் உறுப்பினராய் இணைந்த உறவுகள் அனைவருக்கும்...
திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்கை முகாம்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 64வது வட்டம் பகுதியில் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மகளிர் பாசறை முன்னெடுத்த நடத்த உறுப்பினர் சேர்கை முகாம் நடத்தப்பட்டது.
திருவரங்கம் தொகுதி சமயபுரம் பழச்சாறு வழங்கும் நிதழ்வு
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் திருவிழா சித்திரை 6-ம் தேதி நடைபெற்றது, இதனையொட்டி தேரோட்டத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு திருவரங்கம் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது.
இதில் அனைத்து...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு.
14.04.2022 வியாழக்கிழமை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அரிஸ்டோ திருமண மஹால் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர்...