முகப்பு கட்சி செய்திகள்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

59

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதி 36வது வட்டத்தில் பாரத் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகில் (22.04.2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,
திருச்சி மாநகர் மாவட்டம்.

திருச்சி கோபி
9524709848

 

Exit mobile version