ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு
ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் தொகுதி சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு ஆசான் மாரியப்பன் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் 15/07/2023/ அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகு உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சமீர்வியாஸ் நகர் பகுதியில் 02/07/2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டபிடாரம் மேற்கு ஒன்றியத்தில் 02/07/2023 அன்று தென்னம்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது செய்தி புவனேந்திரன் 69629372564
ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி கேடிசி நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டபிடாரம் மேற்கு ஒன்றியம் தென்னம்பட்டி ஊராட்சியில் 09/07/2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது செய்தி புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023050206
நாள்: 21.05.2023
அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த
பா.நாகராஜ் (16659939424) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....
ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் தொகுதி ஒட்டப்டாராம் மேற்கு ஒன்றியம் பரிவல்லிக்கோட்டை ஊராட்சி 25/06/2023அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஒட்டப்பிடாரம் தொகுதி இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு
ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை செயலாளர் ஆசான் மாரியப்பன் அவர்களால் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது
