தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம்

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வடக்கு தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். தொகுதி முழுவதிலிருந்து சுமார் 40 உறவுகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் தொகுதி நகராட்சியை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் தொகுதி நகராட்சியில் மக்கள் விரோத வரிவிதிப்பை கண்டித்து தினந்தோறும் தடையின்றி குடிநீர் வழங்க கோரி பாதாள சாக்கடை வசதி செய்து தர கூறியும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்...

ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் கிழக்கு காமராஜ் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்குசாவடி முகவர் நியமித்தல் பணிசிறப்பாக நடைபெற்றது

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி ஒன்றியம் கணபதிநகர் பகுதியில் 24/09/2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை நாம் தமிழர் கட்சி இணைத்துக் கொண்டனர் 9629372564

ஒட்டபிடாரம் தொகுதி மது கடையை நிரந்தரமாக மூட கோரி ஆர்ப்பாட்டம்

ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் தாளமுத்துநகர் பகுதியில் அமைந்துள்ளது இரண்டு மதுபான கடைகளை அகற்ற கோரி 23/07/2023 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் உள்ள மேற்கு காமராஜ் நகர் பகுதியில் 30/072023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564

ஒட்டபிடாரம் தொகுதி கீழப்பாவூர் சின்னசாமி ஐயா அவர்கள் புகழ் வணக்க நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தூ சவேரியார் புரம் பகுதியில் மொழிப்போர் தியாகி கீழப்பாவூர் சின்னசாமி ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023070325 நாள்: 21.07.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த கி.பிரபு (27452357581), இரா.மதி மகாராசன் (27521045540), சே.மனோஜ் தமிழன் (27521822724) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து,...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070318 நாள்: 20.07.2023 அறிவிப்பு: மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு தொகுதியைச் சேர்ந்த அ.செல்வபாண்டி (16596799779) அவர்களும், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த பொ.பொன்சத்யா (11141598262) அவர்களும், நாம் தமிழர் கட்சி - இளைஞர்...

ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டபிடாரம் தொகுதி ஒட்டபிடாரம் மேற்கு ஒன்றியம் ஓனமாக்குளம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்குசாவடி முகவர்கள் நியமனம் செய்யும் பணி நடைபெற்றது
Exit mobile version