கலந்தாய்வு கூட்டம்-திருவாரூர்
திருவாரூர் நாம் தமிழர் கட்சி வலங்கைமான் ஒன்றியம் கேத்தனூர் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் எரிவாயு-தடை கோரி-காத்திருப்பு போராட்டம்
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஐயா பெ.மணியரசன் அவர்களுடன் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்று...
கொடியேற்றும் நிகழ்வு-திருவாரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் ஊராட்சி தெற்கு தெருவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் நினைவு புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
தை திரு நாள்-விளையாட்டு போட்டி
திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் ஒன்றியம், செருகளத்தூர் கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது .இதில் சிறுவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகள் பெற்றனர்
நெல் ஜெயராமன். புகழ் வணக்கம்
17.1.2018 அன்று இயற்கை வேளாண்விஞ்ஞானி அய்யா நெல் ஜெயராமன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தபட்டது இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.




