திருத்துறைப்பூண்டிகட்சி செய்திகள்திருவாரூர் நெல் ஜெயராமன். புகழ் வணக்கம் ஜனவரி 24, 2019 194 dav 17.1.2018 அன்று இயற்கை வேளாண்விஞ்ஞானி அய்யா நெல் ஜெயராமன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தபட்டது இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.