நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை 14-04-2022 அன்று முன்னிட்டு நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

13.03.2022 ஞாயிற்றுக் கிழமை மன்னார்குடி சட்டமன்ற தொகுதி கோட்டூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தென்பரை கடைத்தெரு , உக்காடு தென்பரை சந்தைப்பேட்டை, உக்காடு தென்பரை காமண்டி, உக்காடு தென்பரை ஆசாரி தெரு, பாமணி ஆற்றங்கரை, வடக்கு தென்பரை, கட்டபுளி தென்பரை, மேலக்காடு தென்பரை, தெற்கு...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வாழ்க்கை மற்றும் மயிலாடி பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு (27-02-2022) நடைபெற்றது.

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

மன்னார்குடி தொகுதி ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

நீடாமங்கலம் அடுத்த கோவில் வெண்ணி கிராமத்தில் வேளாண் அறியலளர் ஐயா கோ நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும்நிகழ்வு வெகு சிறப்பாக முன்னெடுக்க பட்டது . நிகழ்வில் பாரம்பரிய நெல்...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி -ஐயா.நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 30-12-2021 அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா. கொ.நம்மாழ்வார் அவர்களுக்கு நன்னிலம் தொகுதி அலுவலகத்திலும் மற்றும் வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்திலும் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் அன்று 10-12-2021 சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம், பாசறை, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

திருவாரூர் தொகுதி திருவாரூர் நகரத்தில் பேபி டாக்கீஸ் சாலையில் தேசியத் தலைவரின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு நகர தலைவர் பாஸ்கரன் தலைமையில் நகர செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் கொடியேற்றினார்  

திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் 67 பிறந்தநாள் நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் வால வாய்க்கால் அருகில் தேசியத் தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு 67 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தொகுதி செயலாளர் அஸ்வினி தொகுதி...

திருவாரூர் தொகுதி ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்குதல்

திருவாரூர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதி செயலாளர் அஸ்வினி தலைமையில் தொகுதி இணை செயலாளர் சங்கீதா முன்னிலையில் திருவாரூர் நகரத்தில் இயங்கிவரும் ஆரூரான் ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் தேசியத்தலைவரின் 67-வது பிறந்தநாளை...