முகப்பு கட்சி செய்திகள்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் 67 பிறந்தநாள் நிகழ்வு

57

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் வால வாய்க்கால் அருகில் தேசியத் தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு 67 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தொகுதி செயலாளர் அஸ்வினி
தொகுதி இணை செயலாளர் சங்கீதா
நகர செயலாளர் செ.பூங்கொடி ஆகியோரால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
மேலும் மகளிர் பாசறை சேர்ந்த கலைவாணி அவர்களால் இனிப்புகள் வழங்கப்பட்டது

 

Exit mobile version