திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தாநல்லூர் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் பல்வேறு இடங்களில் (12-02-2021)தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் பூனாயிருப்பு கிளையில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் வலங்கை ஒன்றியச் செயலாளர் மு.கலையரசன் தலைமையில் சிறப்பாக நடந்து...

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை 2021

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி (தெற்கு) ஒன்றியத்திற்கு உள்ள அத்திச்சோலமங்கலம் பகுதியில் தேர்தல் பரப்புரை (06-02-2021) சிறப்பான முறையில் நடைபெற்றது. கு.சுரேந்தர்-9445393853  

திருத்துறைப்பூண்டி தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வுகள்

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 06-02-2021 அன்று திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் நுணாக்காடு,எழிலுர்,பள்ளங்கோவில், கொத்தமங்கலம்,மேட்டுபாளையம்,விளக்குடி ஆகிய ஊராட்சிகளில் தொடர்தேர்தல்பரப்புரை,வேட்பாளர் அறிமுக நிகழ்வு நடைப்பெற்றது அதனை தொடர்ந்து கீரக்களூர் ஊராட்சி கடைத்தெரு மற்றும் திருவலஞ்சுழி...

திருத்துறைப்பூண்டி தொகுதி – தொடர்தேர்தல் பரப்புரை

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக சட்டமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தொடர்தேர்தல் பரப்புரையாக காலை முதல் இரவு வரை ஊராட்சி வாரியாக மக்களை சந்தித்து துண்டறிக்கை வழங்குதல், நாம்தமிழர்அரசின் ஊராட்சி தொகுதி வளர்ச்சி...

திருத்துறைப்பூண்டி தொகுதி – ஊராட்சிகள் தோறும் ஆட்சிவரைவு பதாகை

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021ஐ கருத்தில் கொண்டு நாம்தமிழர் ஆட்சிவரைவு,விவசாயி சின்னம், போட்டியிடும் வேட்பாளர் இவற்றை மக்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்க்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சிகளில் பதாகை...

திருவாரூர் சட்டமன்ற தொகுதி – வீரவணக்க நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக,அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு புகழ் வணக்கம் (30.01.2021)செலுத்தப்பட்டது.

திருவாரூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள நடப்பூர் கிராமத்தில் புதிய உறவுகள் இணைந்து கொடியேற்றப்பட்டது. கு.சுரேந்தர் திருவாரூர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 9445393853  

மன்னார்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி திருமக்கோட்டையில்  தேர்தல் பரப்புரை முடித்து நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரின் வாகனத்தை சில பிஜேபி யை சேர்ந்த கயவர்களால் சேதப்படுத்தப்பட்டு அங்கு இருந்த புலிக்கொடியும் பிடிங்கி எரியப்பட்ட செய்தி கேட்டு அந்த...

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை 2021

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னை கிழக்கு ஒன்றியம் சித்தனங்குடியில் (24.01.2021)தேர்தல் பரப்புரை நடைபெற்றது. கு.சுரேந்தர்-9445393853
Exit mobile version