திருவொற்றியூர் செந்தமிழன் சீமான் பரப்புரை
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை (31.3.2021) அன்று மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=_2bZ5v5CPK8
திருவொற்றியூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர் தொகுதியில் மக்கள் சந்திப்பு தேர்தல் பரப்புரை 30.3.2021 அன்று மேற்கொண்டார்.
திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் மீதான வழக்கு விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருவொற்றியூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் வழக்கு குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
திருவொற்றியூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனதுதிருவொற்றியூர் தொகுதியில் தாளங்குப்பம் மீன் சந்தை அருகில் துவங்கி எண்ணூர் பகுதி 1 மற்றும் 2 வது வட்டம் முழுவதும் தேர்தல் பரப்புரை...
மணலி பொதுக்கூட்டம் (திருவொற்றியூர்) – சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட மணலியில் 15.3.2021 அன்று இரவு 8 மணியளவில் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார்.
...
திருவொற்றியூர் தொகுதியில் செந்தமிழன் சீமான் எழுச்சிமிகு தேர்தல் பரப்புரை
திருவொற்றியூர் தொகுதியில் இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சிமிகு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=UqXR0sNANj4
திருவொற்றியூர் தொகுதி – புயல் நிவாரண பணிகள்
திருவொற்றியூர் குப்பம் பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி* சார்பில் உணவு வழங்கப்பட்டது .
திருவொற்றியூர் தொகுதி – 2021 சட்டமன்றத்தேர்தல் பொது கலந்தாய்வு
திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொது உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம், திருவொற்றியூர், தேரடியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 2021 தேர்தல் களம் கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருவொற்றியூர் தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் பங்குபெற்று 68 கொடையாளர்கள், குருதிக்கொடை செய்தனர்
திருவொற்றியூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா
திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது