பொன்னேரி தொகுதி -நிவாரண பொருட்கள் வழங்குதல்
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
நாலூர் ஊராட்சி பகுதியில்
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பொன்னேரி சட்டமன்ற தொகுதி-குருதிக் கொடை முகாம்
பொன்னேரி சட்டமன்ற தொகுதி சார்பாக மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் முன்னிட்டு குருதிக் கொடை முகாம் 21:11:2020 அன்று நடைபெற்றது.
இம்முகாமில் 70-திற்கும் மேற்பட்ட உறவுகள் மற்றும் பொதுமக்கள் குருதி தானம் செய்தவருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
பொன்னேரி – நிவர் புயல் நிவாரண பணிகள்
பொன்னேரி தொகுதி நாலூர் ஊராட்சி பகுதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நிதி உதவி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.கோகுல் .
பொன்னேரி தொகுதி – புலிக் கொடியேற்றும் விழா
பொன்னேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக 19:11:2020 அன்று அண்ணாமலைச்சேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது . இதில் 50-திற்கும் மேற்பட்ட உறவுகள் பங்குபெற்றனர்.
பொன்னேரி தொகுதி -பனை விதை நடும் விழா
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மற்றும் பொன்னேரி தொகுதி சூற்றுச்சூழல் பாசறை சார்பாக 4:10:2020 அன்று பல்வேறு இடங்களில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
பொன்னேரி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு பகுதிகளில்
பழவேற்காடு, காட்டூர், மீஞ்சூர் நகரம் மற்றும் பொன்னேரி நகரத்தில் நடைபெற்றது...
பொன்னேரி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி தகவல் தொழில்நுட்டப் பாசறை சார்பாக 04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு...
பொன்னேரி – பனை விதை திருவிழா
நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அனுப்பம்பட்டு , ஆலாடு , கடப்பாக்கம் , சுப்பாரெட்டிபாளையம் ,...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – பொன்னேரி தொகுதி- நகரம்
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பொன்னேரி நகரம் சார்பாகவும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு உண்ணா நோன்பு துவங்கி மற்றும் மலர் வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு செலுத்தப்பட்டது…
தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- பொன்னேரி தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொன்னேரி தொகுதி சார்பில்தமிழ் தேசிய போராளிதமிழ் முழக்கம்ஜயா சாகுல் அமீதுமாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு 21:09:2020 மாலை 6:00 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது





