முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்

பொன்னேரி – பனை விதை திருவிழா

83

நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அனுப்பம்பட்டு , ஆலாடு , கடப்பாக்கம் , சுப்பாரெட்டிபாளையம் , காட்டூர் ஊராட்சி பகுதிகளில் 1000 மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்தன.

Exit mobile version