திருவள்ளூர் மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்தில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப்...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020024

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020024 | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மு.மாரிமுத்து (00318321478) அவர்கள், கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால்...

கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி சார்பாக பாராளுமன்ற தேர்தல் எதிர் கொள்வது குறித்து கலந்தாய்வு  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை  முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி தெற்குப்பகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை  முகாம் சிறப்பாக   நடைபெற்றது  இதில் அனைத்து மகளிர் பாசறை பொறுப்பாளர்களுகும் தெற்குபகுதி பொறுப்பாளர்களும் உறுப்பினர் முகாமில் கலந்துகொண்டனர்

இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க  நிகழ்வு 

மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க  நிகழ்வு  மதுரவாயல் மின்வாரியம் அருகில் செலுத்தப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மதுரவாயல்

மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக 155வது வட்டம் அரசமரம் அருகில் உறுப்பினர் முகாம் நடைப்பெற்றது இதில்மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

ராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீர மரணமடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மாதவரம் தொகுதி, சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

முத்துக்குமார் நினைவு தூணுக்கு-மலர் வணக்கம்

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ரெட்டேரி சந்திப்பிலிருந்து மாதவரம் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு பேரணியாக சென்று முத்துக்குமார் நினைவு தூணுக்கு...

முத்துக்குமார் -நினைவேந்தல்

வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல், மாதவரம் தொகுதி, சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்றது. I  
Exit mobile version