முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020024

231

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020024 | நாம் தமிழர் கட்சி

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மு.மாரிமுத்து (00318321478) அவர்கள், கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நா.சந்திரசேகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைமைஅலுவலகச்செய்திக்குறிப்பு
நாம்தமிழர்கட்சி

Exit mobile version