திருவள்ளூர் மாவட்டம்

மகளிர்களுக்கான பயிற்சி வகுப்பு-அம்பத்தூர் தொகுதி

அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக (6.7.2019) மாலை நடைபெற்ற மகளிர் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி சார்பாக வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்தூர் ஊராட்சியில் 7/7/2019 அன்று காலை 8 மணி  முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற சேர்க்கை...

தீ விபத்து-நாம் தமிழர் கட்சி உதவி-பொன்னேரி தொகுதி

பொன்னேரி அடுத்த முரிச்சம்பேடு கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 14.6.2019 அன்று இரவு ஏற்ப்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் முற்றிலும் சாம்பலானதை அறிந்த மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதிசெயலாளர்...

இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா-மாதவரம் தொகுதி

திருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் ஒண்டியம்மாள் நகரில்        28.6.2019 அன்று  இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா  நடைபெற்றது         ...

செங்கொடி நினைவு பாடசாலை-மாதவரம் தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் மகளிர் பாசறை குறியீடான வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு பாடசாலை,மாவட்ட மகளிர் பாசறை, தொகுதி மகளிர் பாசறை,ஒன்றிய, ஊராட்சி மகளிர்...

கொடியேற்றும் நிகழ்வு -அம்பத்தூர் தொகுதி

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஏ மகளிர் பாசறை பொறுப்பாளர்கள்  கொடி ஏற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது...

செய்திக்குறிப்பு: கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல்!  திருவேற்காடு பகுதியில், கஞ்சா விற்பனை குறித்து...

கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தொகுதி  பூண்டி ஒன்றியத்தில் கட்சி கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் /16/2019 அன்று  மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்தேர்தல் களப்பணியாற்றியவர்களுக்கு விருந்து

அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17.6.2019 அன்று ஜெயா மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ரம்ஜான் விருந்தாக தேர்தல் களபணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம்தொகுதி புழல் ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் 23/6/2019 ஞாயிற்றுக்கிழமை  அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 66 உறுப்பினர்கள் இணைந்தார்கள்.
Exit mobile version