கட்சி செய்திகள்திருவள்ளூர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்கம் ஜூலை 18, 2019 236 நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி வடக்கு பகுதியில் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு 160ஆம் ஆண்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.