திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தெற்கு பகுதி தாங்கள் பீர்பயில்வான் முக்கியச் சாலை மையப் பகுதியில் 13.08.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்
கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 132 ஆம் ஆண்டு புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் இர.கார்த்திக் அவர்களின் தலைமையில்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – முற்றுகை போராட்டம்
நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க கோரியும் மேலும் பல பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
02.05.2023 காலை 11.30 மணி அளவில்,
வழக்கறிஞர்...
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம்,...
சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி! – திருவள்ளூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 22-07-2023 அன்று சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி! என்ற தலைப்பில் திருவள்ளூர் மணவாள நகர் மேம்பாலம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்...
திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், மற்றும் பூந்தமல்லி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 22-07-2023 அன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர்,...
திருவள்ளூர் தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்
திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மணவாளர் நகர் மேம்பாலம் அருகில் 22.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதி வடக்கு பகுதியில் சத்திய மூர்த்தி நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
ஆவடி தொகுதி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆவடி தொகுதி தெற்கு நகரம் தமிழ்நாடு குடியிருப்புகள் வாரியம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்
ஆவடி தொகுதி திருவேற்காடு மகளிர் கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தில் மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பற்றியும் மகளிர் பாசறை கட்டமைப்பு பற்றி முடிவு எடுக்கப்பட்டது





