சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி! – திருவள்ளூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

35

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 22-07-2023 அன்று சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி! என்ற தலைப்பில் திருவள்ளூர் மணவாள நகர் மேம்பாலம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மணவாளர் நகர் மேம்பாலம் அருகில் 22.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

🔴நேரலை: 22-07-2023 சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி! - சீமான் தலைமையில் திருவள்ளூர் பொதுக்கூட்டம்