திருவள்ளூர் மாவட்டம்

தமிழ் நாடு நாள் பதூசம்மாள் மலர்வணக்க நிகழ்வு – கும்மிடிப்பூண்டி தொகுதி

01-11-2020 தமிழ்நாடு நாளன்று கும்மிடிப்பூண்டி தொகுதியில் பொன்பரப்பி தமிழரசனின் தாய் பாதுசம்மாள் அவர்களுக்கு மலர்வணக்கம்  தமிழக எல்லை மீட்பு போராளிகளான  தலைநகர் மீட்ட தமிழன் ம. பொ. சிவஞானம்,  குமரிதந்தை மார்சல் நேசமணி,...

விபத்தில் சிக்கியவருக்கு உதவி – கும்மிடிப்பூண்டி தொகுதி,

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, எல்லாபுரம் மேற்கு ஒன்றியம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக  செந்தமிழன் சீமானின் உத்தரவின் பேரில்  திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை...

மாதவரம் தொகுதி – தமிழின தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

*திருவள்ளூர் வடக்கு மாவட்டம் - மாதவரம் தொகுதி* *மேற்கு பகுதி* சார்பாக *தமிழின தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளையொட்டி *இனிப்பு வழங்குதல்* நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொன்னேரி – நிவர் புயல் நிவாரண பணிகள்

பொன்னேரி தொகுதி நாலூர் ஊராட்சி பகுதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிதி உதவி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.கோகுல் .

அறிவிப்பு: கட்சியில் மீண்டும் சேர்ப்பு

  க.எண்: 202011477 நாள்: 30.11.2020 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த மு.இடிமுரசு (02309476557), இரா.தமிழ்பிரபு (02734823824) மற்றும் த.முத்துராமன் (02532094794) ஆகியோர், தனது தவறை முழுமையாக உணர்ந்து,...

திருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்

திருத்தணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள், மாவீரர் நாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாம்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் தலைமையில் 21-11-2020 அன்று கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. நாம்...

திருவொற்றியூர் தொகுதி – புயல் நிவாரண பணிகள்

திருவொற்றியூர் குப்பம் பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி* சார்பில் உணவு வழங்கப்பட்டது .

திருவொற்றியூர் தொகுதி – 2021 சட்டமன்றத்தேர்தல் பொது கலந்தாய்வு

திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொது உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம், திருவொற்றியூர், தேரடியில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் 2021 தேர்தல் களம் கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.  

திருவொற்றியூர் தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி  சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு  நடைபெற்ற குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் பங்குபெற்று 68 கொடையாளர்கள், குருதிக்கொடை செய்தனர்  
Exit mobile version