தமிழ் நாடு நாள் பதூசம்மாள் மலர்வணக்க நிகழ்வு – கும்மிடிப்பூண்டி தொகுதி

100

01-11-2020 தமிழ்நாடு நாளன்று கும்மிடிப்பூண்டி தொகுதியில் பொன்பரப்பி தமிழரசனின் தாய் பாதுசம்மாள் அவர்களுக்கு மலர்வணக்கம்  தமிழக எல்லை மீட்பு போராளிகளான  தலைநகர் மீட்ட தமிழன் ம. பொ. சிவஞானம்,  குமரிதந்தை மார்சல் நேசமணி, தமிழ்நாடு என்று பெயர் மாற்ற உயிர் துறந்த சங்கரலிங்கனார் அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கொடி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.