அம்பத்தூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
3.2.2021 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 80வது வட்டம், விஜயலட்சுமிபுரம் மணி தெரு,
திருவேங்கடம் பிள்ளை தெரு, அரங்கன் தெரு, அன்பு...
அம்பத்தூர் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்குதல்..
*உறுப்பினர் அட்டை வழங்குதல் 81 & 84 வட்டம்- அம்பத்தூர்*
01.02 2021 அன்று மாலை 81 மற்றும் 84வது வட்டத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது..
அம்பத்தூர் – உடைந்த குழாயை சீர்செய்ய மனு
அம்பத்தூர் தொழிற்பேட்டை மேனாம்பேடு சாலையில் உடைந்த தண்ணீர் குழாய் சீர்செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி 86 ஆவது வட்ட தலைவர் உசேன் முகமது அவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தில் புகாரளித்ததின் பேரில் தற்போது...
காஞ்சிபுரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 28-02-2021 அன்று மாலை 4 மணி அளவில் வணிகர் வீதியில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.பறையிசை முழங்கி, சிலம்பம் ஆடி...
அம்பத்தூர் தொகுதி – சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தல்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 86வது வட்டத்தில் அதன் வட்டச் செயலாளர் முத்துச்செல்வம் ,யுவராஜ் ,பார்த்திபன், விவேகன், இவர்களோடு தொகுதி இணைச்செயலாளர் பூபேஷ் அவர்கள் சின்னத்தை மக்களின் மனதில் பதியவைக்க சுவற்றில் சின்னத்தை பதிய...
பொன்னேரி தொகுதி – தேர்தல் பரப்புரை
2/02/21 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை மீஞ்சூர் பேரூராட்சி அரியன்வாயல் பகுதியில் சட்டமன்ற வேட்பாளர் திருமதி.மகேஷ்வரி அலெக்சாண்டர் அவர்களுடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644
கும்மிடிப்பூண்டி தொகுதி – உறுப்பினர் சேர்ப்பு முகாம்
கும்மிடிப்பூண்டி தொகுதி கிழக்கு ஒன்றியம் சார்பாக புதுவாயல் கிராமத்தில் உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றத.
பொன்னேரி தொகுதி – மாத கலந்தாய்வு
14/02/2021மாலை 4மணிக்கு பொன்னேரி தொகுதியின் பொன்னேரி பேரூராட்சியில் உள்ள கமல் திருமண மண்டபத்தில் மாத கலந்தாய்வு நடைப்பெற்றது. இக்கலந்தாய்வில் தேர்தல் பரப்புரை பற்றியும் ,தேர்தல் நிதி பற்றியும் ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
ஆவடி தொகுதி – விவசாயி சின்னம் பதிப்பு
ஆவடி சட்டமன்ற தொகுதி மேற்கு நகரத்தில் வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நம் ஆவடி மேற்கு நகரம் முழுவதும் நம் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை கொண்டுசேர்க்கும் விதமாக மின்...
அம்பத்தூர் தொகுதி – துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு
தமிழின போராளி பழனிபாபா மன்றம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் குறித்தான துண்டறிக்கை அம்பத்தூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.