திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் நவம்பர் 20ம் நாள் திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாநில, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...
குருதிக்கொடை முகாம் – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் நவம்பர் 26ம் நாள் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்...
மாதவரம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு திசம்பர் 4 ம் நாள் மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ...
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு திசம்பர் 4 ம் நாள் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு குருதிக்கொடை பாசறை மாநில செயலாளர் அரிமா நாதன்...
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேருராட்சியில் குண்டுபேடு பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
தாய் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வணக்கம்
நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக காட்டுப்பாக்கம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற உள்ளது. எனவே இந்நிகழ்வில் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாள் : 25/12/2022
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல், தொகுதி அடுத்த கட்ட நகர்வுகள், பாசறை பொறுப்பாளர்கள் நியமனம், புதிய கிளைகள் கொடி ஏற்றம் குறித்த கலந்தாய்வு திருவள்ளூர்...
பொன்னேரி தொகுதி – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
பொன்னேரி தொகுதியில் பொன்னேரி நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு நாள் முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருவொற்றியூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் திரு சந்திப்பெருமாள் அவர்களின் தலைமையில், *6 வது வட்டக்கலந்தாய்வு* நடைப்பெற்றது, எளிமையான நிர்வாக தேவைகளுக்காக *6வது வட்டம் வடக்கு*(சரஸ்வதி நகர்
பொன்னியம்மன் நகர்
சத்தியமூர்த்தி நகர்
சண்முகம்புறம் விஸ்தரிப்பு
டி.கே.பி. நகர்
ஜெ.ஜெ நகர்
கலைவாணர் நகர்),...
திருவள்ளூர் தொகுதி கொடிகம்பம் நடுவிழா
நாள் : 18/12/2022
இடம் : நரசிங்கபுரம் பேருந்து நிலையம்
திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் நரசிங்கபுரம் கிளை கொடியேற்றம் நிகழ்வு மற்றும் அதை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர்:...




