முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

66

சனவரி 8, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக வெங்கல் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு 100 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,பாசறை,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைவரும் புரட்சி வாழ்த்துக்கள்‌‌…

Exit mobile version