ஆவடி

ஆவடி தொகுதி – அய்யங்குளத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள அய்யங்குளத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி செயலாளர் நல்லதம்பி...

ஆவடி தொகுதி – “தமிழ்நாடு நாள் பெருவிழா 36 வது வார்டு கிளை” திறக்கப்பட்டது,

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் 36 வது வார்டில் கொடி கம்பம் நடப்பட்டு புலிக்கொடி  ஏற்றப்பட்டது.

ஆவடி தொகுதி – காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி...

ஆவடி – மாநகர போக்குவரத்து பணிமனையில் நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு

ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க - ஆவடி கிளை மற்றும்...

ஆவடி  தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

ஆவடி  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  11/10/2020 அன்று காலை 8  மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில்  அனைத்து நகர நாம் தமிழர் கட்சியினர் ஒன்றாக இணைந்து...

ஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் நடைபெற்றது.

ஆவடி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

ஆவடி மேற்கு நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாலை 8 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வார்டு வாரியாக கட்டமைப்பு...

ஆவடி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

விதையாக விழுந்த அண்ணன் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவேந்தல் ஆவடி தொகுதியில் நான்கவது இடமாக தெற்கு நகரத்தில், காமராசர் நகரில் காலை 10 மணிக்கு சிறப்பாக நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளுக்கு வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,
Exit mobile version