முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்

ஆவடி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

88

ஆவடி மேற்கு நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாலை 8 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வார்டு வாரியாக கட்டமைப்பு உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 7 பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version