காங்கேயம் தொகுதி நிவாரண உதவி
காங்கேயம் சட்டமன்ற தொகுதி 4/6/2020 வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் காங்கேயம் முத்தூர் சாலையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் நமது தொப்புள்கொடி ஈழ உறவுகள் 100 குடும்பங்களுக்கு காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறவுகள்...
திருப்பூர் வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
திருப்பூர் வடக்கு தொகுதியின் சார்பாக 14.04.2021 அன்று குமரன் காலனி மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 18.04.2021 அன்று பொங்குபாளையம் பகுதிகளில் ஏற்கனவே நட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குதல்
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15 வேலம்பாளையம் பகுதியில் 19.04.2021 அன்று பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது
திருப்பூர் வடக்கு தொகுதி – நடிகர் விவேக் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 17.04.2021 அன்று மாலை 15 வேலம்பாளையம் பகுதியில் மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அவிநாசி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அவினாசி
தொகுதி வேட்பாளர் சோபா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=VkY3DKZbBPw
காங்கேயம், தாராபுரம் செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற காங்கேயம்
தொகுதி வேட்பாளர் சிவானந்தம், தாராபுரம் தொகுதி வேட்பாளர் ரஞ்சிதா
ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03-2021 அன்று...
பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பல்லடம் தொகுதி வேட்பாளர் சுப்ரமணியன், உடுமலை தொகுதி வேட்பாளர் பாபுராசேந்திரபிரசாத், மடத்துக்குளம் தொகுதி...
திருப்பூர் தெற்கு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருப்பூர் தெற்கு
தொகுதி வேட்பாளர் சண்முகசுந்தரம் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=TOaXA4LRp6c
https://www.youtube.com/watch?v=TOaXA4LRp6c
திருப்பூர் வடக்கு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ஈஸ்வரன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
...



