மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதி நகர்ப்புறத் தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுகூடல்
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022'ல், மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் வேட்பாளர்கள் அனைவருக்கும்...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=ZjNJBsOzPwQ
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( நீலகிரி, கோவை )
நகர்மன்றத் தேர்தலுக்கான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை கோவை குனியமுத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=vteHgiK4f34
மடத்துக்குளம் – உடுமலை தொகுதி – தமிழ் நாள் விழா
(15-01-2022) தை'2 திருவள்ளுவர் தின'த்தை முன்னிட்டு உடுமலை, அய்யலு மீனாட்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு உடுமலை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் இருந்து கட்சியின் அனைத்து...
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
(26-12-2021) அன்று தாராபுரம் ஒன்றியம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் ஊரக நகராட்சி தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதற்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நேர்மைமிகு ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில்
பேரூராட்சி தேர்தலில்...
தாராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட திமுக குண்டர்களை கைது செய்யகோரியும்,
* 20ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய உறவுகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்
* ராஜீவ் கொலை வழக்கில்...
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (12-12-2021) அன்று
தாராபுரத்தில் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தாராபுரம் தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் தாராபுரம் அரசு மருத்துவமனையில்...
தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா
தாராபுரம் தொகுதி, மூலனூர் பேரூராட்சி, மூலனூரில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா
தாராபுரம் தொகுதி, கொளத்துபாளையம் பேரூராட்சி, காளிபாளையத்தில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.







