சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றிய, பாசறை பொறுப்பாளர் பரிந்துரைப்புக்கான கலந்தாய்வு கூட்டம்

28.06.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பத்தூர் மாவட்டம், *திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றிய, பாசறை பொறுப்பாளர் பரிந்துரைப்புக்கான கலந்தாய்வு கூட்டம் தக்க பாதுகாப்புடன் சமூக விலகலோடு நடைபெற்றது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- திருப்பத்தூர்- வேலூர் தொகுதிகள்

திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அப்துல்லாபுரம் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள்  330 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண உதவி-வேலூர் திருப்பத்தூர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் அப்துல்லாபுரம் பகுதியில் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களை திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி...

மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம்-வேலூர் மாவட்டம்

09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட  வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய தொகுதிகளில்...

தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்-வேலூர் திருப்பத்தூர்

*திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு உருவான  நாளை பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்* வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலம்...

கொடியேற்றும் விழா-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட, குனிச்சி ஊராட்சியில் 8 /10 /2019 அன்று காலை, நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது,

ஈகைச்சுடர் திலீபன் வீரவணக்க நிகழ்வு-திருப்பத்தூர் (வே.மா.)

26-09-2019 அன்று நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் (வே.மா.) சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இரட்டைமலை_சீனிவாசன்-புகழ் வணக்க நிகழ்வு

தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவு நாளில் திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-திருப்பத்தூர் தொகுதி

08-09-2019 அன்று திருப்பத்தூர் தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக இன்று மட்றப்பள்ளியில் உள்ள ஏரியில் சுமார் 3,000 பனை விதைகளை நடவு செய்தோம்.